சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன்.!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு தோனியே விருப்பப்பட்டு தான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானவண்ணம் உள்ளது. இதனால் தோனி கூடிய விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம்‌ அமைக்கப்பட்டுள்ளது. … Continue reading சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன்.!